காற்றில் பறந்து வந்து ஒரு முத்தம் என் கன்னத்தில் அமர்ந்து விட்டதே! ப்ரம்மஹத்தி பீடித்த சிவன் போல் அதை சுமந்து அலைகிறேன் தோஷ நிவாரணம் உன்னிடம் உள்ளதாமே மற்றொன்று தொற்றுமுன் வரம் தர வந்துவிடு எனில் முத்த மலையை முதல் முறையாய் சந்தித்து விடுவாய் சொல்லிவிட்டேன் ஆமாம்!
No comments:
Post a Comment