Sunday, April 11, 2010

கலவரம்

முத்தங்களுக்கான கணக்கினை தணிக்கை செய்து கொண்டிருந்தோம்....
என் தந்தவையும்,உன் தரநினைத்தவையும்  ஏட்டுக்களைக் கொண்டு
எப்போதும் உன் ஏட்டிலுள்ள கணக்கு கூடுதலாகவே இருந்து பாலன்ஸ் ஆகாமல் உயிரெடுக்கும்
கணக்கை நேர் செய்ய வேண்டி ஒற்றைக்காலில் நிற்பாய் நீ
ஆக ,என்றும் அடிதடியில் முடியும் நம் தணிக்கை நாள்
இன்று கலவரத்தில் வந்து முடிந்தது!
'தரவேண்டியது' என தலைப்பிட்டு நான் ஒளித்து வைத்திருந்த ஏட்டை நீ கண்டுபிடித்ததும் ..
திருடா!

43 comments:

வேதாளன் said...

*5

:D

பத்மா said...

இதென்ன கமெண்ட் அர்விந்த்

Ahamed irshad said...

நல்லாயிருக்கு..

சைவகொத்துப்பரோட்டா said...

முதலில் தலைப்பை பார்த்து
கலவரமாகி விட்டேன், படித்த
பின்பு, அட!!! இது "இனிய கலவரம்"

ஆடுமாடு said...

முத்தங்களின் கலவரம்னு தலைப்பு வச்சிருக்கலாம்!

நச்.

வாழ்த்துகள்.

முகுந்த்; Amma said...

அருமை பத்மா.

நீங்கள் கணக்காளர் என்று இங்கும் நிரூப்பிகிறீங்க.

இனிய கலவரம்.

Ashok D said...

திரு திருடர் அருமை :)

Appu said...

professional touch pola :P :D

vasu balaji said...

அழகான கணக்கு

பனித்துளி சங்கர் said...

சிறப்பு !

adhiran said...

five star.

vaaya polanthu nirkiraar.. samraj priyan!!

naan kanakkula konjam.. illa, rombave weeeeeeeeeek.!!

nalla muyarchi padma.

ஜெய்லானி said...

விடக்கூடிய விஷயமா என்ன ?:-)))))

'பரிவை' சே.குமார் said...

இனிய கலவரம்.

Chitra said...

இதுக்கெல்லாம் கணக்கு பாத்தா எப்படி? கலவரம் தான்! :-)

உயிரோடை said...

சரி தான்.....

Anonymous said...

இதயம் கவர்ந்த இனிய கலவரமோ திருடன் நடத்தியது...ஹஹ்ஹஹா

தமிழ் உதயம் said...

Chitra said...

இதுக்கெல்லாம் கணக்கு பாத்தா எப்படி? கலவரம் தான்! :-)

சித்ரா அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.

logu.. said...

rasanaigalin ucham..

great.

"உழவன்" "Uzhavan" said...

இந்தக் கணக்குக்கு தணிக்கை என்பதே கூடாது :-)
சில வரிகளிலேலே பெரும் விஷயங்களைச் சொல்லிவிடுகிறீர்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//'தரவேண்டியது' என தலைப்பிட்டு நான் ஒளித்து வைத்திருந்த ஏட்டை நீ கண்டுபிடித்ததும் ..//

Short and Sweet Blogger Award உங்களுக்கு மிக பொருத்தம். ரெம்ப அழகா எழுதறீங்க பத்மா

Thenammai Lakshmanan said...

அப்புறம் பத்மா கணக்கு வழக்கெல்லாம் நல்ல செட்டில் பண்ணிங்களா ஹிஹிஹி

குட்டிப்பையா|Kutipaiya said...

sweet :)

Raju said...

நல்லாருக்குங்க...!

மங்குனி அமைச்சர் said...

சூபரா இருக்கு , இன்னும் கோசம் லைன் கேப் விட்டு, அலைன் பண்ணி போடுங்க

ஸ்ரீராம். said...

மொத்தக் கணக்கும் முத்தக் கணக்கா..?

பத்மா said...

நன்றி இர்ஷாத்

பத்மா said...

ஆம் சைவகொத்துபரோட்டா

பத்மா said...

நன்றி ஆடு மாடு சார்

பத்மா said...

கணக்கு பாத்து காதல் முகுந்த் அம்மா

பத்மா said...

நன்றி அசோக்

பத்மா said...

irukkakudatha zeno?

பத்மா said...

ஆமாம் வானம்பாடி சார்

பத்மா said...

நன்றி சங்கர்

பத்மா said...

thank you aadhiran .still trying

பத்மா said...

விட்டுவிடுவோமா என்ன ஜெய்லானி

பத்மா said...

சே குமார் ,
சித்ரா ,
உயிரோடை ,
தமிழரசி ,
தமிழ் உதயம் ,

தவறாமல் வந்து என் கிறுக்கல்களை படிப்பதற்கு மிக்க நன்றிங்க

பத்மா said...

thank you logu

பத்மா said...

அப்படிலாம் இல்ல உழவன் .என்றாலும் நன்றி பல

பத்மா said...

ரொம்ப தேங்க்ஸ் தங்கமணி ...

பத்மா said...

தேனம்மை
அக்கா கேள்விகள் கூடாது

பத்மா said...

நன்றி
குட்டிப்பையா
துபாய் ராஜா
ராஜூ

பத்மா said...

மங்குனி அமைச்சர் எனக்கு புரில. விளக்கமா சொல்ல இயலுமா?

பத்மா said...

ஸ்ரீ ராம்
இருக்ககூடாதா ?