Sunday, April 25, 2010
A யும் B யும்
A யும் Bயும் இருந்தன
ஒரு நாள் இருவருக்கும் ஒரே நோய் .
A ஐ அனைவரும் பரிதாபத்துடன் அணுகினர் .
B ஐ பார்க்கக் கூட எவருக்கும் விருப்பமில்லை.
A யின் நோய்க்கு பல திசைகளிலிருந்தும் மருந்து வந்தது .
B கொஞ்சம் கொஞ்சமாய் அழுகிக் கொண்டிருந்தது .மனமும் கூட .
A எது செய்தாலும் எல்லாரும் easy ஆக மன்னித்துவிட்டனர்
B அழுகிப்போவதை தவிர்க்க வெளிச்சத்திற்கு வந்தது
B இப்போது அனைவரின் பார்வையிலும்
B க்கு ரகசியமாய் மருந்து கூறப்பட்டது .கூறியது கூட வெளியில் தெரியக்கூடாதென்ற கட்டளையுடன்
மருந்து உட்கொள்வது குற்றம் .ஆனால் அழுகியும் போகக்கூடாது .தெரியாமல் உண். take it easy .
B உடல் முழுதும் perfume அடித்துக்கொண்டு கடையில் விற்ற பிளாஸ்டிக் சிரிப்பை முகத்தில் ஒட்டிக்கொண்டது .
A இன் நோய் குணமாகிவிட்டது .மீண்டும் நோய் வந்தாலும் எதிர்கொள்ளும் திமிரோடிருந்தது.மக்கள் அதன் பக்கம் .
B இன் பிளாஸ்டிக் புன்னகை யாருக்கும் பிடிக்கவில்லை .அது ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு ,செத்து போன மனதை ஒரு பையில் வைத்துக்கொண்டு அலைகிறது .
எங்கேயாவது Bஐ பார்த்தால் ஒரு நிமிடமாவது மௌனமாய் இருங்கள் .PLEASE .
Labels:
புனைவு
Subscribe to:
Post Comments (Atom)
63 comments:
இந்த பதிவுக்கு A grade!
வெகு ஆழமா இருக்கு....சபாசு!
thozi b thaan naan
anbudan
ursularagav
Hi ush! How u?,recently only i have seen u'r comment in my blog...and got confused but assumed that must be none other than u. Sorry for the delayed reply. Now i'm devoid of net coz i'm wandering from one place to other place. Now also im commenting via mobile so no tamil typing. U surprised me with u'r post modern work. Ok on my part i'll do some deconstruction on it. apart from a and b there must be a hidden character called "c" without doubt that should be a gal! As usual at first sight a and b fall in love with c! But c gave + signal to a only. After some time c gave 'alwa' to a and fled away with a nri guy. So now both a and b suffering from love fever and take medicine from tasmac! As advised by love dr.devadoss.Since b is the one side 'feeler' so he dont get the sympathy of people! Am i right? Intha a-b pathivukke kanna kattuthe innum perusa postmodern pathivu pota enna panrathu! Mudiyala avvv!.,.
"B" happy!!!!!
B - தான் அதிகம் இருக்குமோ.
my first A grade .thanks
நன்றி பழமை பேசி
ursula raagav ,
நான் என்ன சொல்வது ? god bless
exellent padma.
will 'B' rishaban
C to Z என்னாச்சு?
ஏதோ,,, சொல்லவருகிறீர்கள்...இந்த வட்டத்திற்கு புதியவன்... புரியவில்லை...
thanks adhiran ..
வரும் மதுமிதா .ஒரே சமயத்தில் பயம் காட்டி விடக்கூடாது இல்ல?
பரவாயில்லை ஷங்கர் .புரியும் .
எனக்கென்னவோ எங்க பார்த்தாலும் “B" தான் அதிகமா இருக்கறாப்ல இருக்கு...
வாழ்த்துகள் பத்மா...
A&B/ As long as A survive
"B" have to be continue
murmur for B always from
few hearts,.
யார் அந்த அ, ஆ சொல்லுங்க பத்மா. நான் ஆவுக்கு தான் சப்போர்ட்
எழுதி ஒட்ட வைக்க வேண்டிய இடுகையக் கூட விட்டு விட்டு வந்து விட்டேன் மேடம்:)
i Can't.....?
எங்கேயாவதா?? எல்லா இடத்திலும் பெரும்பாலும் B தான் இருக்கிறது.
Good one!
எனக்கும் புரியறமாறி இருக்கும்..ஆனா புரியாத மாதிரியும் இருக்கும்...நன்றி...
மன்னிச்சுக்குங்க...புரியலை. ஏதோ அனுதாபத்துக்குரிய மேட்டர்னு தெரியுது..
helloooo இதெல்லாம் ஓவரு? பாவம்பா படிக்கறவங்கதான்...
பதிவு சின்னதா இருக்கறதனால... தப்பிச்சுபோங்க...
ஆனா சொல்லபோனா நல்லாதாங்க கீது... :)
அப்பாடா வாங்க வவ்வால் ,
உங்கள் வரவை எதிர்பார்த்து நிஜம்மா கண்ணே பூத்து போச்சு .
ராஜநடராஜன் வேற ஒங்களுக்கு கவிதையா எழுதிதள்றார்.
ஏன் இப்பிடி காணா போறீங்க?
என்ன ஒரே மொக்க பின்னூட்டமா ?எதோ என் சிற்றறிவுக்கு எட்டியது.
நன்றி
வித்யாசமாவும் அதேசமயத்துல ஒவ்வொரு மனநிலைக்கும் ஒரு அர்த்தத்தையும் இந்த இடுகையில் சொல்லியிருக்கீங்க...
மிக அருமை....
கிரேட் பத்மா!
உச்சாணிக் கிளை!
மிக அருமையான,உயரமான இடம் இது.
விடு கதையை நீங்களே விடுவித்து விடுவது தான் நல்லது.
Blogger Chitra said...
இந்த பதிவுக்கு A grade
இதேயே சொல்லிக்கிறேன்..
குழப்பி விட்டுடீங்களே. நான் A ஆ B ஆ !!!
ஏன் "b" க்கு இந்த தாழ்வு மனப்பான்மை
ஆமாங்க ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... (a+b)2 = a2+b2+2ab
(square எப்படி போடறதுன்னு தெரில)
B ன்றது blood குரூப் இல்லையே!.. ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்.. ஏன்னா நான் B positive..
A ++++++ குடுத்தாச்சு போங்க...
very nice. somehow i seemed to have missed your writing all these days. i like the st.anthony's church- prayer too, keep writing.
பத்மா,
என் வலைப்பக்கத்துலயாவது சொக்கிப்போய் இருக்கேன்.
இங்க வந்து தல சுத்தி போயி இருக்கிறேனே. இதுக்கு என்ன மருந்து குடுப்பீங்க.?
அப்படி என்ன தலைசுத்துது? ஒண்ணே ஒண்ணு தானெ படிச்சீங்க?
மருந்து கேக்க வேண்டிய இடம் வேற சாமி
கோபி நன்றி .
உயிரோடை said...
யார் அந்த அ, ஆ சொல்லுங்க பத்மா. நான் ஆவுக்கு தான் சப்போர்ட்
சப்போர்ட் பண்ணி என்ன லாவண்யா ? அது அப்படித்தான்
அஹமத் இர்ஷத் . u will
"உழவன்" "Uzhavan" said...
எங்கேயாவதா?? எல்லா இடத்திலும் பெரும்பாலும் B தான் இருக்கிறது.
அதுதான் கொடுமை உழவன்
thank u priya
Geetha Achal said...எனக்கும் புரியறமாறி இருக்கும்..ஆனா புரியாத மாதிரியும் இருக்கும்...நன்றி.
வாங்க கீதா .வந்தவுடனேயே குழம்பிடாதீங்க cool
ஸ்ரீராம். said...
மன்னிச்சுக்குங்க...புரியலை. ஏதோ அனுதாபத்துக்குரிய மேட்டர்னு தெரியுது..
படிச்சதுக்கு நன்றி ஸ்ரீ ராம் .
D.R.Ashok said...
helloooo இதெல்லாம் ஓவரு? பாவம்பா படிக்கறவங்கதான்...
பதிவு சின்னதா இருக்கறதனால... தப்பிச்சுபோங்க...
ஆனா சொல்லபோனா நல்லாதாங்க கீது... :)
நன்றி அண்ணே
க.பாலாசி said...வித்யாசமாவும் அதேசமயத்துல ஒவ்வொரு மனநிலைக்கும் ஒரு அர்த்தத்தையும் இந்த இடுகையில் சொல்லியிருக்கீங்க...
மிக அருமை..
பாலாஜி ரொம்ப தேங்க்ஸ்
பா.ராஜாராம் said...
கிரேட் பத்மா!
உச்சாணிக் கிளை!
மிக அருமையான,உயரமான இடம் இது.
பாரா சார் .ரொம்ப மகிழ்ச்சி .
வேறே என்ன சொல்ல .?
ரொம்ப நன்றி
தாராபுரத்தான் said...
விடு கதையை நீங்களே விடுவித்து விடுவது தான் நல்லது.
வேண்டாம் சார் புதிராவே போட்டும்
தமிழரசி said...Blogger Chitra said...
இந்த பதிவுக்கு A grade
இதேயே சொல்லிக்கிறேன்
நன்றி தமிழ்
ஜெய்லானி said...
குழப்பி விட்டுடீங்களே. நான் A ஆ B ஆ !!!
தெரிலையே ஜெய்லானி
மங்குனி அமைச்சர் said...
ஏன் "b" க்கு இந்த தாழ்வு மனப்பான்மை
தாழ்வுமனப்பான்மையா ?உலகம் அதே சாகடிகுதுங்கோ
பஹ்ரைன் பாபா said...
B ன்றது blood குரூப் இல்லையே!.. ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்.. ஏன்னா நான் B positive..
be positive BABA
அப்பாவி தங்கமணி said...
A ++++++ குடுத்தாச்சு போங்க...
தேங்க்ஸ் தங்கமணி
thank you Dr.rudran for your first visit and comments.
u have made me proud.
thanks for your encouragement
நிதர்சன பதிவு. அருமை. வாழ்த்துக்கள்.
கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் ultra surf உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.
உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.
தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.
வாழ்த்துக்கள்.
என் புரிதல் சரியெனில்... வெகு ஆழமாக பதிவு செய்து இருக்கிறீர்கள்...வெளிப்படுத்தி இருக்கும் விதமும் முற்றிலும் புதிய முயற்சி...வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...
Excellent and so simple...Padma keep it up....I really liked it.
Best
Roy
aaaththadi, purikkudathu!!!nu mudivu panni post potta yenna panna mudiyum...;)
வார்த்தைகள் வந்து விழும் ஜோரைப் பார்த்து, நாற்காலியின் விளிம்பிற்கு வந்து விட்டேன். ஆனால், ஏமாற்றி விட்டீர்களே பத்மா? முடிவுக்கு சற்று அழுத்தம் கொடுத்திருந்தால், நீங்கள் என்கேயோ போய் விட்டீர்கள் என்பேன்!
”B”... கேர் புல்
நல்லாயிருக்கு
உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.
Post a Comment