ஆதிரன் சுட்ட படத்தை சுட்டு(டி)எழுதியது !
அவர் தளத்தில் போடும் அளவு வராது என்பதால் என் தளத்திலேயே இந்த இடுகைதொலைதூரக்கனவுகள்
வானெட்டுமாசைகள்
தரை பாவ மறந்தே
பறக்குமெப்போதும்
கைவாரா நிலவினோடு
கற்பனை வாழ் நாளில்
அருகிலேயே சிரிக்கும்
ஒளிரும் இலை.....
மனம் (கண்) விழித்தது !
27 comments:
அற்புதமா எழுதீருகீங்க.
:-))
வார்த்தைகள் அழகு. அதனால் கவிதையும் அழகாகிவிட்டன.
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!!!
அற்புதம்!!
பத்மா-இந்தத் தமிழ் அழகாயிருக்கே நிலா போல.
good one
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
படத்துக்குக் கவிதை.
கவிதைக்குப் படம்.
என் பிஞ்சு கைகள் வான் நோக்கும்
நிலா பிடிக்கும் ஆசையில்
வெளிச்சம் உள் வாங்கி வளர்தலும்
தேய்தலும் அவரவர் விருப்பங்களாய்
(ஹிஹி படித்த க்ஷனத்தில் தோன்றியது.. Third defelctionnu சொல்லிக்கலாம்)
நல்லா எழுதியிருக்கீங்க பத்மாக்கா...
அருகிலேயே சிரிக்கும்
ஒளிரும் இலை.....
ம்..ம்.. அதைப் பார்க்கத் தவறிய புத்தி விழித்துக் கொண்டு விட்டது..
நிலாப்போலவே க்யூட்டா அழகா வந்திருக்கு பத்மா.
மு. மேத்தாவின் 'விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்...' நினைவு வந்தது.
good ....good
நிலாவை அருகில்
கொண்டுவந்தது
உங்கள் கவிதை.
Thoongitu irukkum pothu face la camera flash adicha kan vizippu varathan seyyum. Office timela thoonga koodathu !
Kavithaila puthumaiyana 'fossil' irukku! Aayvu seyyanum!
"Vaazh naalil " enru varanum ninaikiren!
Vara electionla amma katchi win pannumnu epadi kanichinga?
ஆஹா. அழகு
அருமை..பத்மா மேடம்..அருமை!!
மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு பத்மா...
ஹேமா அதுவே கவிதைப்படம்
அசோக் ரொம்ப நல்லாயிருக்கு .சமீப காலமாக பின்னூட்டங்களில் கூட உங்களின் வேறு ஒரு பரிமாணம் அறிய பெறுகிறேன் .பா ரா சொல்வது போல கலக்குகிறீர்கள் .
நன்றி ரிஷபன்
காமராஜ் சார் ரொம்ப தேங்க்ஸ் .க்யுட்ன்னு சொன்னதுக்கு .
நானும் அதை நினைத்தேன் ஸ்ரீராம் .
தேங்க்ஸ் சரவணன் .
வவ்வால் மிக்க நன்றி சுட்டிக்காட்டியதற்கு ,மாற்றி விட்டேன் .fossila ? என்னவோ சொல்றீங்க .வந்து படிக்கறதேரொம்ப மகிழ்ச்சி .
நன்றி உயிரோடை
தேங்க்ஸ் ராமமூர்த்தி சார்
மகிழ்ச்சி கமலேஷ் .
தேங்க்ஸ் மணி ஜி
மிக அழகான வடிவம் இந்த கவிதைக்கு....ஒளிரும் இலைபோல.....
yes. back to pevilion.
கடைசி வரியை எடுத்து விட்டால் இது ஒரு நல்ல கவிதை. ஜென் அடிப்படையில். வார்த்தை கோர்ப்பு கைவரத்தொடங்கி விட்டது. flash - க்கு தமிழ் என்னவென்று யோசித்தேன்.. 'பளிச்சொளி' என்று சொல்லலாமா?
அற்புதமான கவிதை..
short and sweet asusual
Post a Comment