கடலாடும் தாழி நீல நிறம் படர்ந்திருக்கும் ஆழ்கடலில் காற்றிலாடியபடி காற்றில்லா இடத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். ஒரு முத்தத்தில் மலர்ந்து ஒரு முத்தத்தில் மரணித்த நம் உறவின் நடுவே. மீன்குஞ்சுகள் நம்மை மொய்க்கின்றன. கற்பாறைகள் நிறைந்த தனித்தீவொன்றில் ஒதுங்கிற்று நம் தாழி. தாழியுடைத்து உயிரற்ற உனதுடலை இழுத்துக்கொண்டு தீவில் நடக்கிறேன். உடன் வருகிறது கடல் மாபெரும் முத்தமாகி. | Awashed urn We sit, waftingin the wind, Amidst the kindness That was born With the kiss and died with the kiss..... In a breezeless ocean floor That’s Swathed in bursting blue! The fingerlings Encircle us . Our urn aground An isle,thick with rocks Unsealing the urn, I walk, Dragging your cadaver... And the sea saunters by Like a huge, colossal kiss . |
Monday, February 27, 2012
நிலா ரசிகனின் கவிதை ....மற்றொரு மொழிமாற்றம் (தமிழ் தான் எத்தனை அழகு!!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல தமிழ் மாற்றம்...
ஆங்கிலக்கவிதையும் நன்று..பாராட்டுகள்..
கடலோடிய காதல் கூடு!
அலைப்பாயும் காற்றில்
அமர்ந்திருக்கையில்
ஒரு முத்தமிடலில் மலர்ந்த
காதல் கனிவுடனிருந்தும்
தென்றல் தீண்டா ஆழ்கடல்ப்படுகையின்
மின்னும் நீலப்பரவலில்
மீன்குஞ்சுகள் சுற்றிச்சுழல
முத்தத்துடன் மரணித்தது காதல்.
காதல் கூடுமட்டும்
கடும்பாறை தனித்தீவில்
கரைத்தட்டியுடைய கரையேறினேன்
காதலற்ற உன்னுடல் சுமந்து,
பெருமுத்தத்தின் சாட்சியாய்
அலையோசை உடன்வர...!
ஹி..ஹி நாங்களும் மொழிப்பெயர்ப்போம்ல!
over blue blended abyss
wafting the wind
we sit on windless place
amidst the love
that died with a kiss so as it born.
parrs surrounds us.
our urn ashore on
stony rocked, lonely island.
shattering urn
I walk in the island
dragging your body, dead.
as an ample kiss
marine saunters by.
.................
just a try. how is it padma ?
Post a Comment