என் முந்திய பதிவின் ஒரு வரியான
"கொய்த தலையில் காணும் புன்னகை"
என்ற வரியை தலைப்பாய் வைத்து திரு க சீ சிவக்குமார் அவர்கள் அருமையான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார் ..
இதை விட நான் பெருமை கொள்ள வேறு காரணம் வேண்டுமோ?
நன்றி நன்றி என நூறுமுறை கூறி மகிழ்கிறேன் ..
கவிதையை படிக்க
http://sivakannivadi.blogspot.com/2010/08/blog-post_27.html ...
.
18 comments:
நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள் பத்மா..
கவிதையை படித்தேன் பத்மா!
உங்களின் கனவு வரி கவிதையாய்....மிக அருமையா இருக்கு.
Kavithai Padiththean, Arumai.
நல்ல Inception :)
பத்மா,கனவு வரிக் கவிதை அழகான முயற்சி
அன்று கவிதையாய்க்கடந்துபோன சொல் மீளப்படிக்கும்போது மிரட்டுகிறது.எல்லாமே அருமை.
நன்றி. அங்கு போய் படித்து வந்து விட்டேன்.
:-) I am happy for you.
விருது வெயிட்டிங்...
http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_30.html
நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்
அட, இது ஒரு அழகான அங்கீகாரம் இல்லிங்களா? வாழ்த்துக்கள். :-)
கவிதையை படிக்குமுன்னரே உங்களின் மகிழ்ச்சியை உணரமுடிந்தது....
படித்ததும் இரட்டிப்பானது....
வாழ்த்துக்கள் பத்மா...
எங்கள் கவிதையை படிப்பதே கொடுமை என கதறி அழுகின்றனர் உங்க கவிதை வரியை வைத்து ஒருவர் கவிதை எழுதறார்ன்னா உங்க கவிதை தரம் நல்லாயிருக்குன்னு அர்த்தம் வாழ்த்துக்கள் பத்மா
அட.. ஜம்னு இருக்கு..
வாழ்த்துக்கள்
கனவு வரி கவிதை நல்ல முயற்சி வாழ்த்துக்கள் பத்மா
அடடா... கேட்பதற்கே சந்தோஷமாயிருக்கு... அனுபவிக்கிற உங்களுக்கு சொல்லவாவேணும்...
கொய்த தலையில் காணும் புன்னகை-
கொய்யாத பூவின் மயக்கும் மகரந்தமாய்-
செய்யாத லீலையெல்லாம் செய்யச் சொல்லுது-
சிவக்குமார் தொடங்கி சகலரையும் கொல்லுது.
எங்க ஓடறீங்க பதமா? நில்லுங்க ப்ளீஸ்.
Post a Comment