உன்னை முதல் முதலாய் பார்த்த போது
எச்சில் பறக்க விசிலடித்து
இல்லாத பேருந்தை ஓட்டிய சிறுவனின் பயணியாய்
சீட்டு வாங்கிக்கொண்டு இருந்தாய்
இறங்குமிடம் வந்ததும்
அந்த ஓட்டுனர் மல்யுத்த வீரனாக
அவனிடம் அடி வாங்கி தோற்றுபோய்
கைகால் வான் நோக்கி
விட்டுவிட கதறியபடி இருந்தாய்
இந்த விளையாட்டுக்கெல்லாம் வராத
எனக்குமட்டும்
எப்படி ஒரு பரிசாய் அந்த புன்னகையைத் தந்தாய்?
இப்போது நானும்
இல்லாத இராட்டினத்தில்..
சுற்றும் ஒரு சிறுமியாய் !
28 comments:
ஆகா!!ராட்டினச்சிறுமியா? நல்ல கற்பனை!!
nallathu sirumi thaan paal manam maaraatha anbudan iruppaal. karpanai valamai. vaalththukkal
naanum siruvananeen ungal kavithai padithu very nice
ரொம்ப நல்ல இருக்குங்க...வாழ்த்துக்கள்..
நன்று
//இல்லாத இராட்டினத்தில்.. சுற்றும் சிறுமியாய் !//
சூப்பர் !! வார்த்த பிரயோகம் , இன்னா மேரி ரோசன பண்றீங்கோ !! நல்லா கீது.
நன்றி தேவன் மாயம்
thank u madurai saravanan
thanks sigamani
mr ashok thanks for the smile :)
நன்றி கமலேஷ்
டவுசர் பாண்டி சொன்னபடியே எல்லா கவிதையும் படிக்கிறீங்க ரொம்ப நன்றி ,வார்த்தை பிரயோகம்லாம் பெரிய வார்த்தை .எதோ ...
நன்றி ராஜப்ரியன்
padma,you have a surprise. go and watch valaiccharam.
:-)
ஒரு தொடர் விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன் மக்கா.நேரம் இருக்கும் போது தளம் வாங்களேன்.
so sweet...
Your words created waves inside me...
:)
கருவேலநிழலடியில் உங்களை பார்த்தேன். அறிமுகம் அங்கேதான்.
நல்லா எழுதுறிங்க, தோழி. வாழ்த்துக்கள்
படம் அருமை. பால்ய ஞாபகத்தில் மற்றொரு கவிதை. பால்ய ஞாபகங்கள் நல்லா இல்லாமல் போகுமா.
அருமை
குழந்தையாக இருந்தாலே
நன்றாக இருக்கும் போலே
இன்று உங்கள் கவிதைகள் சிலவற்றை படித்தேன்... எளிமையான கவிதை நடை... ஐயகோ அருமை.
It was indeed a surprise Jerry thanks a lot .. am touched
நிச்சயம் பா ரா சார்
thanks Prabhu am honoured
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முரளி
தமிழ் உதயம் மிக்க நன்றி .அடிக்கடி தங்கள் கருத்துகளை கூறுங்கள்
ஆமாம் திகழ் ..மழலையாய் மாற ஆசை தான்
நன்றி அரசூரான் ..வருகைக்கும் கருத்துக்கும் ..
நான் ஏன் வளர்ந்தேன்?
Post a Comment