Monday, January 25, 2010

தீங்குளிர்



டெக்டொனிக் தகடாய்
தடுமாறும் மன அணுமயக்கம்
சிறு பொறி காட்டுத்தீ
ஸ்பரிச மின்னல்
காலம் அழிந்து
விண்வெளி அணுக
நிலம் நோக்கி
வியர்வைக் கடல்.

4 comments:

sigamani said...

"தீங்குளிர் = azhagana thalaippu innum niraya ezhutha manamaarntha vaalthukal

பத்மா said...

thanks sigamani

மே. இசக்கிமுத்து said...

முதலில் புரியவில்லை,
திரும்ப திரும்ப படித்தேன்,
புரிய தொடங்கியதும்,
திரும்ப திரும்ப படிக்கிறேன்!!!

என்ன பத்மா, கலக்குறீங்க! வாழ்த்துகள்!!!

பத்மா said...

@ இசக்கிமுத்து :)