வணக்கம்.
தமிழில் மட்டுமே எழுத காகித ஓடம்.
கடலில் போனாலும்
கவிழாத ஓடமாய் நம் வாழ்வு விளங்க வேண்டும்
என்பதே என் பிரார்த்தனை.
இந்த இறைஞ்சலுடன்
முதலடி வைக்கும்
என் எண்ண பிதற்றலுக்கு
வண்ணம் சேர்க்கும் விதமாய்
நண்பர்களின் வருகை இருக்கும்
என நம்புகிறேன்.
வந்து வாழ்த்துங்கள்.
.......பத்மா
11 comments:
Anbulla Padma!
Thamizukku mariyadhai seidhirukkeergal.
Thamiz pol thazaithu vaazattum ungalathu valai manai sevai.
vaazthukkaludan,
Nalam virumbi
nandri nandri.
Really very nice.
Wish u all the best to continue this kind of work.
Hope v will get more like this frm u.
Endrum Anbudan
Guna
தமிழில் எழுத முனைந்ததற்கு வாழ்த்துக்கள்.
All the best and awaiting good Tamil stuffs from you!!!!!!!!!!
//
கடலில் போனாலும்
கவிழாத ஓடமாய் நம் வாழ்வு விளங்க வேண்டும்
என்பதே என் பிரார்த்தனை.
//
பிரார்த்தனைகள் பலிக்கட்டும்
//
என் எண்ண பிதற்றலுக்கு
வண்ணம் சேர்க்கும் விதமாய்
நண்பர்களின் வருகை இருக்கும்
என நம்புகிறேன்.
வந்து வாழ்த்துங்கள்.
//
நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்த்துக்கள். சும்மா பூந்து விளையடுங்க.
hello padma !
ungaloda yella kavithaigalum superb. romba nalla irukku..
vidhiyai madhiyal vel endru oru sol undu.. athu pola, NEENGAL VALIYAI, UNGAL MANA URUDHIYAL VELLUNGAL.. NICHAYAM UNGALAL ATHU MUDIYUM.
ANBAN
RAVI
Pathhuma ennral Pathhaadu.
Theeppizhambai Pathhavaikka verumpuvadupol.
Ethanai Ennangal Kavithai Mazhai thuligalal nirappapatuulaney inge!
Vaazhtha Vayathillaya ena Theriyavidinum, Vaazhthugiren mazhai Melum melum Pozhiya nam mell.
Durai v k
eavano vaithan oru
thirai padathirkku peyar
oru odai nathiyahirathu..
naaan ingu kanbathoo oru
kadal maakkadal aahirathu!!!
vazthukkal...
Hi Padma
Melum Melum ungal enna ootangalai padikka Assai.
Nanri
Durai VK
நல்லதுங்கக்கா... இப்பதான் உங்க அறிமுகப்பதிவு படித்தேன்... 3 வருஷத்துக்கு அப்பறம் தொடருங்கள்னு சொன்னா நல்லாவாயிருக்கும்... இருப்பினும்..............
Post a Comment