tag:blogger.com,1999:blog-4782036598038543432.post9057272950560557252..comments2023-12-29T21:58:51.057+05:30Comments on காகிதஓடம்: மாறும் !பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-4782036598038543432.post-50683611357723507162010-10-05T21:15:40.220+05:302010-10-05T21:15:40.220+05:30ஒரு ஒய்வு நாளின் சாத்தியங்கள்.இல்லையா.ஒரு பெண்ணாய்...ஒரு ஒய்வு நாளின் சாத்தியங்கள்.இல்லையா.ஒரு பெண்ணாய் இருப்பது இந்தியாவில் இருபத்தி நான்குமணி நேர வேலை.கிடைக்கும் அரிதான இடைவேளைகளில் இது போல் கவிதைகளை மேலும் செய்யுங்கள்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-2999173201442822052010-04-05T10:52:06.485+05:302010-04-05T10:52:06.485+05:30/பிறப்பிலே ஒரு காரணம் வைத்த
கடவுளைக்காண செல்லலாம்.../பிறப்பிலே ஒரு காரணம் வைத்த
கடவுளைக்காண செல்லலாம் /

pogumpothu ennaiyum koopidunga, naanum niraya kelvi kekkanum avanidam..!Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-60277947552228562812010-04-01T17:29:50.912+05:302010-04-01T17:29:50.912+05:30நல்லா இருக்கும் நல்ல கவிதை.வாங்க இந்த பக்கம்.நல்லா இருக்கும் நல்ல கவிதை.வாங்க இந்த பக்கம்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-74444497479704746252010-03-23T20:42:27.379+05:302010-03-23T20:42:27.379+05:30அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ........அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ........sigamanihttps://www.blogger.com/profile/09506072929902155590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-81182456261468972082010-03-23T16:56:52.436+05:302010-03-23T16:56:52.436+05:30//அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வரு...//அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்

உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்

பின் விலங்குகள் உடையலாம்

உடலுமே நீளலாம், பல வண்ணமும் சேரலாம்

நாளை சூரியன் வான் நடக்கும் நேரம்
சிறிது காற்றையும் சுவைக்கலாம்

என் பெயரும் மாறி போகலாம்//

மிக மிக அருமை...

இது போன்ற கவிதை வரிகளை
படிப்பதில் நானும் இனி கவிஞனாகலாம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-44878293165826251692010-03-23T15:11:36.974+05:302010-03-23T15:11:36.974+05:30ரொம்ப நல்லாருக்கு பத்மா!!ரொம்ப நல்லாருக்கு பத்மா!!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-38322872341483216472010-03-23T14:44:57.781+05:302010-03-23T14:44:57.781+05:30ஆகா.. எவ்வளவு மாற்றங்கள்.. நல்லாருக்குஆகா.. எவ்வளவு மாற்றங்கள்.. நல்லாருக்கு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-21870435934302321292010-03-23T08:22:20.568+05:302010-03-23T08:22:20.568+05:30வசந்த்
ஆமாவா? க்கு பதில் ஆமாம் தான்வசந்த்
ஆமாவா? க்கு பதில் ஆமாம் தான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-12812543157102179302010-03-23T08:20:59.179+05:302010-03-23T08:20:59.179+05:30ராகவன் நன்றிராகவன் நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-3177594473544015892010-03-23T08:20:24.179+05:302010-03-23T08:20:24.179+05:30கிண்டலுக்கு நன்றி ஆடுமாடு :))கிண்டலுக்கு நன்றி ஆடுமாடு :))பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-10144836136174302642010-03-22T23:08:20.930+05:302010-03-22T23:08:20.930+05:30//என்னைச் சுற்றிய கூட்டில்
நானே அடைந்த சிறையில்...//என்னைச் சுற்றிய கூட்டில்
நானே அடைந்த சிறையில் இனி ........//

அதன் திறவு கோல் உங்களிடம்தானே

//என் பெயரும் மாறி போகலாம் //

ஆமாவா?

:)ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-52407793846606421542010-03-22T21:29:31.577+05:302010-03-22T21:29:31.577+05:30அன்பு பத்மா,
என் பெயரும் மாறிப்போகலாம்... கடைசி வ...அன்பு பத்மா,

என் பெயரும் மாறிப்போகலாம்... கடைசி வரியில் கவிதை ஆரம்பிக்கிறது பத்மா!

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-25907896448714391272010-03-22T19:19:23.468+05:302010-03-22T19:19:23.468+05:30கற்பனை கண்ணுமண்ணு தெரியாம வருதே... என்னத்த சொல்ல?
...கற்பனை கண்ணுமண்ணு தெரியாம வருதே... என்னத்த சொல்ல?

நல்லாருக்கு.வாழ்த்துகள்ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-69989683413180527722010-03-22T18:07:01.638+05:302010-03-22T18:07:01.638+05:30தேங்க்ஸ் தேனக்காதேங்க்ஸ் தேனக்காபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-19116291475084179492010-03-22T17:46:18.632+05:302010-03-22T17:46:18.632+05:30அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடல...அவன் கனவிலே எனை கண்டு கொஞ்சி
கைவிரல் கொண்டு வருடலாம்

உடன் பூவினை தேடிச்சுவைக்க
முதுகிலே சிறகு முளைக்கலாம்//

சித்ராவுக்குப் பிடித்த இந்த வரிகள் எனக்கும் மிகப் பிடித்து இருந்தன பத்மா அப்படியே நானே மறு பிறவி எடுத்த மாதிரி இருந்ததுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-6495656328406918082010-03-22T17:42:36.982+05:302010-03-22T17:42:36.982+05:30தேங்க்ஸ் ப்ரியாதேங்க்ஸ் ப்ரியாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-13445408629775131302010-03-22T17:41:53.669+05:302010-03-22T17:41:53.669+05:30இப்போதைக்கு உறைந்திருக்கிறது ஸ்ரீராம்இப்போதைக்கு உறைந்திருக்கிறது ஸ்ரீராம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-22762340271395881282010-03-22T17:40:37.821+05:302010-03-22T17:40:37.821+05:30மலிக்கா வாங்க .உங்க கருத்துக்கு நன்றிமலிக்கா வாங்க .உங்க கருத்துக்கு நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-24574068385597929392010-03-22T17:39:44.695+05:302010-03-22T17:39:44.695+05:30யாரிடம் நாடோடி ?வருகைக்கும் கருத்துக்கும் நன்றியாரிடம் நாடோடி ?வருகைக்கும் கருத்துக்கும் நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-20379238373941982742010-03-22T17:38:45.515+05:302010-03-22T17:38:45.515+05:30நன்றி தமிழ்நன்றி தமிழ்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-64046115820669463682010-03-22T17:32:45.179+05:302010-03-22T17:32:45.179+05:30வரிகள் அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!!வரிகள் அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-32099114676642493172010-03-22T14:58:41.619+05:302010-03-22T14:58:41.619+05:30உங்கள் எண்ணங்கள் பறந்திருக்கின்றனவா? மிதந்திருக்...உங்கள் எண்ணங்கள் பறந்திருக்கின்றனவா? மிதந்திருக்கின்றனவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-9276462186417888422010-03-22T10:19:08.467+05:302010-03-22T10:19:08.467+05:30மொத்தத்தில் கவிதை ஆழ்ந்து ரசிக்கலாம் அருமை அருமை.....மொத்தத்தில் கவிதை ஆழ்ந்து ரசிக்கலாம் அருமை அருமை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-2565639341263279752010-03-22T10:19:08.468+05:302010-03-22T10:19:08.468+05:30கவிதையின் மூலம் சில கேள்விகள் மட்டும் தோணுது..கவிதையின் மூலம் சில கேள்விகள் மட்டும் தோணுது..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-40132683106020759692010-03-22T10:14:39.326+05:302010-03-22T10:14:39.326+05:30கண்டிப்பாய் மாறும்....கண்டிப்பாய் மாறும்....Anonymousnoreply@blogger.com