tag:blogger.com,1999:blog-4782036598038543432.post6716907228905406235..comments2023-12-29T21:58:51.057+05:30Comments on காகிதஓடம்: அவனும் அவளும்பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-4782036598038543432.post-10777223807173447192010-07-17T19:30:23.692+05:302010-07-17T19:30:23.692+05:30nejamana oru pennin feel ah yum aanin feel ah yum ...nejamana oru pennin feel ah yum aanin feel ah yum super ah sonneenga!!Anonymoushttps://www.blogger.com/profile/09837257132457316842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-73390673530294911182010-06-21T22:48:39.228+05:302010-06-21T22:48:39.228+05:30வாங்க பரிசல் காரன் சார் .வருகைக்கும் கருத்திற்கும்...வாங்க பரிசல் காரன் சார் .வருகைக்கும் கருத்திற்கும் நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-91563366446642642922010-06-21T21:30:47.625+05:302010-06-21T21:30:47.625+05:30பத்மா...
வெகு இயல்பான நடை. பிடித்திருந்தது. தய...பத்மா...

வெகு இயல்பான நடை. பிடித்திருந்தது. தயங்கவைக்காத இயல்பு நடை. வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-28389989683408516092010-06-21T12:10:25.347+05:302010-06-21T12:10:25.347+05:30நல்ல டெக்னிக் மேடம் , நல்லாருக்கு , அந்த பி.கு ல எ...நல்ல டெக்னிக் மேடம் , நல்லாருக்கு , அந்த பி.கு ல எதுவும் உள்குத்து இல்லையே ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-780709076715846102010-06-21T07:08:42.431+05:302010-06-21T07:08:42.431+05:30மிகவும் ஆழமாக இருக்கிறது கடிதம். உணர்வுகளை வடித்தி...மிகவும் ஆழமாக இருக்கிறது கடிதம். உணர்வுகளை வடித்திருக்கும் மொழி கவர்கிறது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-39615053269605710612010-06-20T23:00:38.408+05:302010-06-20T23:00:38.408+05:30ஒரு தேர்ந்த காதல் கவிதை,கதையாகி இருக்கிறது.உங்கள் ...ஒரு தேர்ந்த காதல் கவிதை,கதையாகி இருக்கிறது.உங்கள் காகித ஓடத்தை நித்தம் காண வருபவன் தான்.

நண்பர் ஜெகனை வழிமொழிதல் தான் சிறப்பான பாரட்டாக இருக்கமுடியும்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-45003955272120444152010-06-16T21:04:53.627+05:302010-06-16T21:04:53.627+05:30goma வாங்க வாங்க .நீங்க எப்போவேணாலும் வந்து படிக...goma வாங்க வாங்க .நீங்க எப்போவேணாலும் வந்து படிக்கலாம் .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-64674170404809007412010-06-16T21:03:10.326+05:302010-06-16T21:03:10.326+05:30தேங்க்ஸ் ரவின் .கருத்துக்கும் வருகைக்கும்தேங்க்ஸ் ரவின் .கருத்துக்கும் வருகைக்கும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-90086794205119381412010-06-16T21:02:05.111+05:302010-06-16T21:02:05.111+05:30ஜகன் கருத்துக்கு மிக்க நன்றி. இதில் கைக்கிளை வரவி...ஜகன் கருத்துக்கு மிக்க நன்றி. இதில் கைக்கிளை வரவில்லை என்று கருதுகிறேன். ஒருவித கண்ணாமூச்சி காதல் எனக் கொள்ளலாமா?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-23141590279110570572010-06-16T20:55:30.597+05:302010-06-16T20:55:30.597+05:30ரொம்ப நன்றி விஜய்ரொம்ப நன்றி விஜய்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-15234520742308308122010-06-16T20:53:44.712+05:302010-06-16T20:53:44.712+05:30thanks uma
thanks geetha
மிக்க நன்றி கருணாகர...thanks uma

thanks geetha

மிக்க நன்றி கருணாகரசு சார்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-17921133579716355832010-06-16T20:52:22.880+05:302010-06-16T20:52:22.880+05:30ராமமூர்த்தி சார் உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கு...ராமமூர்த்தி சார் உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி .so gladபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-92226069789146254302010-06-16T20:51:10.975+05:302010-06-16T20:51:10.975+05:30நன்றி அருணாநன்றி அருணாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-34576828160514998402010-06-16T20:50:36.951+05:302010-06-16T20:50:36.951+05:30தங்கமணி உங்கள் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இ...தங்கமணி உங்கள் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .
ரொம்ப சந்தோஷமா இருக்குமாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-33764968045573601632010-06-16T20:48:48.764+05:302010-06-16T20:48:48.764+05:30நன்றி சிவாஜி சங்கர் ..பின்னூட்டங்கள் என்னையும் பரவ...நன்றி சிவாஜி சங்கர் ..பின்னூட்டங்கள் என்னையும் பரவசப்படுத்தியதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-21498452817899468672010-06-16T20:47:28.817+05:302010-06-16T20:47:28.817+05:30மதுமிதா ஹைய்யா பூந்தோட்டமா ? எங்கே தஞ்சை பக்கம் கி...மதுமிதா ஹைய்யா பூந்தோட்டமா ? எங்கே தஞ்சை பக்கம் கிடைக்குமா? நன்றி நன்றிபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-10479088031169828412010-06-16T20:45:18.422+05:302010-06-16T20:45:18.422+05:30பனித்துளி சங்கர் நன்றி பலபனித்துளி சங்கர் நன்றி பலபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-86489566703397745932010-06-16T19:15:36.962+05:302010-06-16T19:15:36.962+05:30நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கே....
இனி...நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கே....
இனிமேலாவது டயத்துக்கு வந்து நிப்போம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-20478511329609923702010-06-16T15:08:42.540+05:302010-06-16T15:08:42.540+05:30தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடு...தங்களுக்கு நான் அன்பின் வடிவாக விருது ஒன்றினை கொடுத்திருக்கிறேன்... நீங்கள் விருதினை பெற்றுக்கொண்டால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-14574331393911902442010-06-15T21:22:01.505+05:302010-06-15T21:22:01.505+05:30ரெம்ப அழகா இருக்கு பத்மா... ஒரு வாரமா படிக்காம மிஸ...ரெம்ப அழகா இருக்கு பத்மா... ஒரு வாரமா படிக்காம மிஸ் பண்ணிட்டனேன்னு இருக்கு... கேள்வி அழகு பதில் அதை விட அழகு... இந்த பதில் உங்களுக்கு மட்டும் அல்ல................. என்பது நிஜம்.... நேசத்தையும் காதலையும் இதை விட அழகாய் நான் படித்ததில்லை பத்மா, அதுவும் எளிமையான வரிகளில்... நாலு முறை வாசித்து விட்டேன் இது வரை...(பத்து நிமிடத்தில்....)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-76754191228820196612010-06-14T20:13:34.728+05:302010-06-14T20:13:34.728+05:30சொல்லாமலே சொல்லும் வாக்கியங்கள் , இருவரின் காதலை ர...சொல்லாமலே சொல்லும் வாக்கியங்கள் , இருவரின் காதலை ரொம்பவும் மென்மையாக எடுத்துரைக்கிறது . அருமை பத்மாRavindran Arunachalamhttps://www.blogger.com/profile/06533286828086732436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-6250103812659246922010-06-14T13:11:33.785+05:302010-06-14T13:11:33.785+05:30பிச்சிக்கு பின்னூட்டமிடுவதாக நினைத்துக் கொள்கிறேன...பிச்சிக்கு பின்னூட்டமிடுவதாக நினைத்துக் கொள்கிறேன்.
ஈச்சி எலுமிச்சி.. ஏட்டி கருவாச்சி... என்பதின் சந்தங்களோடு இணைகிறவளாகிறாள் பிச்சி.

உன்மத்தம் ஒரு செருக்காக அடையாளப்படுத்தப்பட்டு மிகுந்து நேசிக்கப்படுகிற ஒருநிலை காதல்.
காதலில் இழிவு, தோல்வி, விரக்தி எல்லாமே காதலைவிட நிரம்ப நேசிக்கப்படுகின்றன்; அல்லவா?

இருபால் குறிப்புகளோடு நிரவிய வரிகளில் புதுமழை தொடுக்கும் மண்வாசமாக கைக்கிளை நுகர்கிறேன்.
இதன் புதுமாதிரியான வடிவத்திற்கு பாராட்டுகள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-28327955025749426652010-06-13T11:21:47.567+05:302010-06-13T11:21:47.567+05:30நன்றாகவே இருக்கிறது, பத்மா !நன்றாகவே இருக்கிறது, பத்மா !”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-75913884772496139182010-06-12T16:49:10.381+05:302010-06-12T16:49:10.381+05:30காதல் இம்சாவஸ்த்தை தான்
ரொம்ப பிடித்தது
வாழ்த்த...காதல் இம்சாவஸ்த்தை தான்

ரொம்ப பிடித்தது

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782036598038543432.post-24524303944609666202010-06-11T22:14:29.393+05:302010-06-11T22:14:29.393+05:30வித்யாசமாய் இருக்கிறது,பத்மாவித்யாசமாய் இருக்கிறது,பத்மா”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com